Skip to main content

Posts

Showing posts from 2021

OUR SHOWROOM

 

HAIER FRIDGE OFFER

 

LG FRIDGE at UNBELIEVABLE PRICE

 

High Quality Bero

High Quality Bero available at affordable price only at Sri Vadivelan Stores. Tiruvannamalai  
  ருபாய். 3365 மதிப்புள்ள இரண்டு பர்னர் LPG அடுப்பு, கேஸ் லைட்டர், கேஸ் டியூப்,ரெகுலேட்டர் மற்றும் 3 லிட்டர் குக்கர் போன்றவை ருபாய். 2000 மட்டுமே.
  ருபாய்.7700 மதிப்புள்ள திடமான இரும்பு கட்டில், போம் மெத்தை மற்றும் இரண்டு தலையணைகளை ருபாய். 5700 மட்டுமே
  ஸ்ரீ வடிவேலன் ஸ்டோர்ஸ் இப்போது ஒரு புதிய அடையாளத்துடன். புதிய மாற்றங்கள் புதிய உத்வேகத்திற்கு வழிவகுக்கும். எங்கள் நிறுவனத்தின் புதிய மாற்றமும் எங்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. அந்த புதிய உத்வேகத்துடன் உங்களை நிறைவடைய செய்ய நாங்கள் மென்மேலும் சிறப்புடன் பணியாற்ற உள்ளோம். வரவிருக்கும் நாட்களில் நமது நிறுவனத்தின் உட்கட்டமைப்பை மேம்பட்டடுத்து பலவித புதிய ரக பொருட்களை அறிமுகப்படுத்தி உங்களது அனுபவத்தை மேலும் சிறப்பாக்க உள்ளோம். எத்துணை மாற்றங்கள் வந்தாலும் எங்களது கனிவான வாடிக்கையாளர் சேவையும், நியாயமான வணிகமும் என்றும் மாறாமலே இருக்கும். என்றும் உங்களது நல்லத்தரவினை எதிர்நோக்கும் உங்கள் ஸ்ரீ வடிவேலன் ஸ்டோர்ஸ், திருவண்ணாமலை.