நமது ஸ்ரீ வடிவேலன் ஸ்டோர்ஸ்-ன் திருமண சீர்வரிசைத் திருவிழா திட்டத்திற்கு மகத்தான ஆதரவளித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். மிகக் குறைந்த விலை என்ற திருப்தியோடு வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை விரும்பினாலும், இந்த திட்டத்தின் ஆரம்ப நிலை பிரிவான மீடியம் செட் பிரிவில் இன்றைய நவீன உலகிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான மிக்சி மற்றும் கிரைண்டர் இல்லாதது சில வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறையாகவே இருந்து வந்துள்ளது. அத குறையை போக்க இப்போது சலுகை விலையில் மிக்சி,கிரைண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 3500 மதிப்புள்ள மூன்று வருடம் வாரன்டி உள்ள பட்டர்பிளை மிக்சி ரூ. 2500 க்கு சலுகை விலையில் வழங்கப்படும் ரூ. 4750 மதிப்புள்ள மூன்று வருட வாரன்டி உள்ள ஐடியல் டேபிள் டாப் கிரைண்டர் ரூ. 3350 க்கு சலுகைக்கு விலையில் வழங்கப்படும் தற்போது திருமண சீர்வரிசைத் திருவிழா திட்டத்தில் மெகா செட் பிரிவில் மட்டுமே வழங்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் மீடியம் செட் மற்றும் ஜம்போ செட் பிரிவில் பொருட்கள் எடுப்பவர்களுக்கு கீழ்கண்ட பிரிட்ஜ் சலுகை விலையில் வழங்...